பகவத் கீதை

இந்த ஸ்ரீமத் பாகவதம் கீதை வகுப்பு, பயிற்றுவிப்பாளர்கள் தலைமையில் எல்லா வயதினரும், அனைத்து ஸ்லோகங்களையும்‌ அத்தியாய வரிசைப்படி, சரியான உச்சரிப்புடன் பாராயணம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதிலுள்ள ஆடியோ, பாரம்பரிய தாளத்துடன் இருப்பதால் வரிகளை மனப்பாடம் செய்ய உதவும். இந்த வகுப்பு கைபேசியிலும் கணினியிலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த முறை "சாதனா" என்றும், பயிற்சி செய்பவர்களை "சாதகர்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆடியோ கோப்புகளை கேட்கும் பொழுது கீதை புத்தகத்துடன் படிக்கும் படி பரிந்துரை செய்யப்படுகிறது. தொடக்க நிலை மற்றும் பாராயணம் செய்யும் நிலைக்கு ஏற்ப ஆடியோ இரண்டு விதமாக உள்ளதால் கற்போருக்கு எளிதாக இருக்கும்.

Downloads


Bhagavad Gita Audio learning matrial

Bhagavad Gita Chanting version
Chapter-1
Chapter-2
Chapter-3
Chapter-4
Chapter-5
Chapter-6
Bhagavad Gita Chanting version
Chapter-7
Chapter-8
Chapter-9
Chapter-10
Chapter-11
Chapter-12
Bhagavad Gita Chanting version
Chapter-13
Chapter-14
Chapter-15
Chapter-16
Chapter-17
Chapter-18